தொடர் குற்ற செயலில் ஈடுபட்டவர் மீது பாய்ந்த குண்டாஸ்

ஏர்வாடியில் தொடர் வழிப்பறி, திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2024-03-05 04:56 GMT

மத்திய சிறை 

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் கண்ணன் (32). இவர் அடிதடி வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டார். இதை அடுத்து ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எஸ்பி சிலம்பரசன் வேண்டுதலின் படி மாவட்ட கலெக்டர் உத்தரவை அடுத்து கண்ணன் நேற்று (மார்ச் 4 ) குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News