கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்கம்
கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை முன்னாள் எம்.எல்.ஏ பொன் சரஸ்வதி துவக்கி வைத்தார்;
By : King 24x7 Website
Update: 2023-12-13 06:02 GMT
கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை முன்னாள் எம்.எல்.ஏ பொன் சரஸ்வதி துவக்கி வைத்தார்
எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் 87 கவுண்டம்பாளையம்,ஊராட்சி குமாரமங்கலம் வசந்த் நகர் பகுதியில் அதிமுக மாவட்ட கவுன்சிலர் சுகிர்தா பாலகிருஷ்ணன் நிதியிலிருந்து கழிவு நீர் வடிகால் அமைக்கும் திட்டத்தினை முன்னாள் எம்.எல்.ஏ பொன் சரஸ்வதி துவங்கி வைத்தார். 87 கவுண்டம்பாளையம் ஊராட்சி தலைவர் அபிராமி வார்டு உறுப்பினர் சரண்குமார், தங்கராசு அதிமுக நிர்வாகி தனபால் ஒப்பந்ததாரர் முத்து மற்றும் மகளிர் அணியினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.