சிறுமிக்கு பாலியல் தொல்லை: 10 ஆண்டு சிறை

திருவண்ணாமலை அருகே சிறுமியிடம் பாலியல் தூண்டுதலில் ஈடுபட்ட நபருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2024-04-07 08:43 GMT

சிறை தண்டனை விதிக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5000/- அபராதம் விதிப்பு.
Tags:    

Similar News