சித்த மருத்துவ முகாம்

திருநெல்வேலி மாவட்டம்,பாளையங்கோட்டையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

Update: 2024-05-20 01:05 GMT

சித்த மருத்துவமுகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சீடு அறக்கட்டளை சித்த மருத்துவமனையில் நேற்று (மே 19) இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இசிஜி பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அனைவருக்கும் வாதுவை, நாவல் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Tags:    

Similar News