உதகையில் தாமதமாக துவங்கிய உறை பனி பொழிவு
உதகையில் உறை பனி பொழிவு தாமதமாக துவங்கியது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-24 13:47 GMT
உறை பனி பொழிவு
நீலகிரி மாவட்டம் உதகையில் வழக்கமாக நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனிப்பொழிவு காலமாகும். ஆனால் தொடர் மலை மற்றும் புயல் காரணமாக நீலகிரி மாவட்டம் உதகையில் நவம்பர் மாதம் பனிப்பொழிவு காணப்படவில்லை.
தற்பொழுது உரைப் பனியானது இன்று முதல் துவங்கி உள்ளது. இது குறைந்தபட்ச வெப்பநிலையாக 5 டிகிரி செல்சியஸ்சாக பதிவாகியுள்ளது.