திருப்பூர் மாவட்ட சப்கலெக்டராக சௌமியா ஆனந்த் பதவியேற்பு.
திருப்பூர் மாவட்ட சப்கலெக்டராக சௌமியா ஆனந்த் பதவியேற்பு.;
By : King 24x7 Website
Update: 2023-12-18 17:12 GMT
திருப்பூர் மாவட்ட சப்கலெக்டராக சௌமியா ஆனந்த் பதவியேற்பு.
திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றி வந்த சுதன் ஜெய் நாராயணன் பணியிடமாறுதல் பெற்று சென்று விட்டார் மூன்று மாத காலமாக திருப்பூர் மாவட்ட சப் கலெக்டர் பணி நிரப்பப்படாத நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக தமிழக அரசு புதியதாக காலிப்பணியிடங்களை நிரப்பி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது அதில் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை உதவி செயலாளராக பணிபுரிந்த சௌமியா ஆனந்த் நியமிக்கப்பட்டார் இதனை தொடர்ந்து இன்று தனது அலுவலகத்தில் புதிய பொறுப்பினை சௌமியா ஆனந்த் ஏற்றுக்கொண்டார்.