தொழுதூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

தொழுதூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-12-16 02:36 GMT
கடலூர் மாவட்டம் தொழுதூர் துணை மின் நிலையத்தில் இன்று டிசம்பர் 16 ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தொழுதூர், இராமநத்தம், அரங்கூர், வாகையூர், இடைசெருவாய், பாளையம், எழுத்தூர், தச்சூர், வெங்கனூர், லக்கூர், கீழக்கல்பூண்டி, பட்டாக்குறிச்சி, லஷ்மணபுரம், ஒரங்கூர், கொரக்கவாடி, புலிகரம்பலூர், ஆலத்தூர், மேலகல்பூண்டி, கண்டமத்தான், வைத்தியநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Similar News