தென் சென்னை திமுக வேட்பாளர் பயோ - டேட்டா

தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குறித்த விவரங்கள்

Update: 2024-03-22 05:28 GMT

 தமிழச்சி தங்கபாண்டியன்

தென் சென்னை திமுக வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழச்சி தங்கபாண்டியன் பற்றிய தகவல்கள்   பெயர் : சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் கல்வி தகுதி : MA., M.Phil., P.HD., வயது : 61, கணவர் பெயர்: செ. சந்திரசேகர்,  தொழில் / OCCUPATION : கவிஞர்,  அலைபேசி / MOBILE NO. : 9841031858
Tags:    

Similar News