சிகிச்சை பெரும் காவலரை நேரில் நலம் விசாரித்து எஸ்பி
நெல்லையில் சிகிச்சை பெரும் காவலரை நேரில் நலம் விசாரித்து எஸ்பி.;
Update: 2024-03-08 05:08 GMT
நலம் விசாரித்த எஸ்பி
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே கருப்பசாமி என்பவரை கொலை செய்த இரண்டு குற்றவாளிகள் அரசு பேருந்தை சேதப்படுத்தினர். இந்த குற்றவாளிகளை நேற்று (மார்ச் 7) பிடிக்க சென்ற காவலர் செந்தில் குமாரை அரிவாளால் வெட்டியதில் பலத்த காயம் ஏற்பட்ட காவலர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மருத்துவமனையில் நேரில் சென்று காவலரிடம் நலம் விசாரித்தார்.