அடியக்கமங்கலத்தில் தமுமுக சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை

அடியக்கமங்கலத்தில் தமுமுக சார்பில் நடந்த ரமலான் சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.;

Update: 2024-04-12 04:20 GMT

ரமலான் சிறப்பு தொழுகை

 திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் கிராமத்தில் தமுமுக சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Tags:    

Similar News