நெல்லைக்கு வருகை தந்த சிறப்பு பிரதிநிதி

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நெல்லைக்கு வருகை தந்ததுள்ளார் தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன்.

Update: 2024-01-25 06:55 GMT

சிறப்பு பிரதிநிதி

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் இன்று 25/01/24 மாலை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் நெல்லைக்கு வருகை தந்தார். அவரை திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் வரவேற்றார். இந்த நிகழ்வின் போது திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News