தெற்கு கள்ளிகுளம் ஆலயத்தில் சிறப்பு ஆராதனை
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கொடி அற்புதர் அந்தோணியார் ஆலயத்தில் 95வது ஆண்டு திருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.;
Update: 2024-01-18 10:31 GMT
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கொடி அற்புதர் அந்தோணியார் ஆலயத்தில் 95வது ஆண்டு திருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 11வது நாள் நிகழ்ச்சியாக இன்று சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பரிசுத்த அதிசய பனி மாதா திருத்தல பேராலயத்தின் தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் நிர்வாக குழுவினர், பங்குத்தந்தையர்கள், பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.