ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது;
By : King 24x7 Website
Update: 2023-12-03 11:42 GMT
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அலியாநிலையில் பிரசித்தி பெற்ற விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடந்த வழிபாட்டை முன்னிட்டு கோயிலில் உள்ள விநாயகர் பஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ரவிக்குமார் செய்திருந்தார்.