கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு

Update: 2023-12-21 08:15 GMT

தேங்கி நிற்கும் கழிவுநீர் 

பழநி நகராட்சி பகுதியில் 12 வது வார்டு நகரின் முக்கிய பகுதியான ராஜாஜி ரோடு 1 முதல் 5 வரை குறுக்கு தெரு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் ராஜாஜி ரோடு பகுதியில் சாக்கடை தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. இங்கு பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் செயல்படுத்தினால் இது போன்ற பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News