இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தேர்தல் பரப்புரை

கொரடாச்சேரி அருகே கமலாபுரத்தில் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் திமுக அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டார்.

Update: 2024-02-29 08:58 GMT

பரப்புரை 

முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் ஊராட்சியில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் தேர்தல் பரப்புரையில் மக்களை சந்தித்து திமுக ஆட்சியின் சாதனைகளை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் எடுத்துரைத்தார் . இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர் ,சேகர் கலியபெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News