மாநில அளவிலான யோகாசன போட்டி

கெங்கவல்லி ஜி.ஈ.டி., பள்ளியில் நேற்று மாநில அளவிலான யோகாசன போட்டி நடந்தது.

Update: 2023-12-30 02:06 GMT

 கெங்கவல்லி ஜி.ஈ.டி., பள்ளியில் நேற்று மாநில அளவிலான யோகாசன போட்டி நடந்தது. 

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி ஜிஈடி பள்ளியில் நேற்று மாநில அளவில் யோகாசனப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 35 பள்ளிகளில் இருந்து 1200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஜிஈடி பள்ளியின் பொருளாளர் சதிஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். யோகாசனம் மாநில அளவில் யோகாசனப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 35 பள்ளிகளில் இருந்து 1200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஜிஈடி பள்ளியின் பொருளாளர் சதிஷ் கணகம் அனைவரையும் வரவேற்று பேசினார். யோகாசனம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News