பவானிசாகர் அணை நிலவரம் !
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம்.
By : King 24x7 Angel
Update: 2024-06-19 05:17 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 58.06 நீர் இருப்பு- 06.64 நீர் வரத்து - 227 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 205 வினாடிக்கு கன அடி.