பவானிசாகர் அணை நிலவரம் !
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம்
By : King 24x7 Angel
Update: 2024-06-20 04:48 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 58.08 நீர் இருப்பு- 06.65 நீர் வரத்து - 253 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 205 வினாடிக்கு கன அடி.