சூறைக் காற்றால் பெய்த மழை 10 ஆயிரம் வாழைகள் சேதம்: விவசாயிகள் கவலை

தாளவாடி பகுதியில் சூறைக் காற்றால் பெய்த மழை 10 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2024-04-22 13:41 GMT

சேதமடைந்த வாழை மரங்கள் 

 தாளவாடி மலை பகுதியில் நேற்று மதியம் தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இக்கலூர், சிக்கள்ளி, நெய்தாளபுரம் திகினாரை, கும்டாபுரம், தொட்டகாஜனூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.

பாதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் தாளவாடி அருகே வருகிறது. இதனால் சிவ நாட்களே இருந்த நிலையில் ஆயிரத்துக்கு கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் களி கிராமத்தில் பலத்த கவலை அடைந்துன் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

பலத்த சூறைக்காற்று வீசியதில் பனஹள்ளி கிராமத்தில் உள்ள ஆசிப், பிரகாஷ், சிக்கராஜ் வரதராஜ். திகனாரை ஜோரகாடு சித்தராஜ் என 5க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய் திருந்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

Tags:    

Similar News