திடீரென உயர்ந்த வெங்காய விலை

திண்டுக்கல் காய்கறி மார்கெட்டில் வெங்காய விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2024-02-11 12:59 GMT

திடிரென உயர்ந்த வெங்காய விலை

திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் காய், கனி மார்க்கெட்டில் இன்று மாலை வெங்காயம் கிலோ 16 முதல் 30 வரை கமிஷன் மண்டிகளில் இருந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர். கடந்த வாரம் கிலோ 10 என விற்பனை ஆன வெங்காயம் தற்போது முகூர்த்தம், கோவில் திருவிழா போன்ற விசேஷம் காரணமாகவும் தேவை அதிகம் காரணமாக இன்னும் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News