பழனி அருகே அடிப்படை வசதிகள் இன்றி 20 ஆண்டுகளாக தவிப்பு
பழனி அருகே ஆயக்குடி 1வது வார்டு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் சிரமம் அடைந்து வருவதாக கோரிக்கை விடுத்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-14 13:13 GMT
மனுவுடன் மக்கள்
பழனி அருகே ஆயக்குடி 1வது வார்டு பகுதி அமைந்துள்ள ஆதிதிராவிடர் காலனியில் பகுதி மக்களுக்கு நடைபாதை மற்றும் மின்சாரம் குடிநீர் வசதி என்று எதுவும் இல்லாததால் கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் சிரமம் அடைந்து வருவதாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து வருவாய் துறையின் மூலம் அப்பகுதி மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.