அமைச்சர் பிறந்தநாளில் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிறந்தநாளை முன்னிட்டு தச்சநல்லூர் பள்ளிக்கு திமுக சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.;
Update: 2024-03-09 06:58 GMT
அமைச்சர் பிறந்தநாளில் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிறந்த நாளை முன்னிட்டு தச்சநல்லூர் கைலாசம் பிள்ளை நடுநிலை பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி நெல்லை மாநகர திமுக சார்பில் நேற்று (மார்ச் 8) நடைபெற்றது. இதில் பள்ளிக்கு கல்வி உபகரணங்களை நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் வழங்கினார். இதில் திமுகவின் திரளாக கலந்து கொண்டனர்.