'சூரிய இல்லம்' இலவச மின்சார திட்டம் குறித்து அறிவிப்பு !
திண்டுக்கலில் மத்திய அரசு இத்திட்டத்தில் 300 யூனிட் வரை இலவசம் மின்சாரம், மேற்கூரை சூரிய தகடுகளுக்கு ரூ.78 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-29 10:04 GMT
இலவச மின்சாரம்
திண்டுக்கலில் அஞ்சலகங்களில் பிரதம மந்திரி, 'சூரிய இல்லம்' இலவச மின்சார திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 300 யூனிட் வரை இலவசம் மின்சாரம், மேற்கூரை சூரிய தகடுகளுக்கு ரூ.78 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை பதிவு செய்ய வரும் மார்ச்.8ஆம் தேதி கடைசி நாளாகும். இத்திட்டத்தில் பதிய பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.