தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை

சேலம் மாவட்டம் , தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது.

Update: 2024-06-26 15:26 GMT
பைல் படம்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் , தலைவாசல் ஆகிய பகுதிகளில் இன்று (ஜூன் 25) மாலை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தநிலையில், இன்று திடீரென மலை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News