மாநகராட்சி வளர்ச்சி பணிகள் ஆய்வு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 7, 8,9 ஆகிய பகுதிகளில் மாநகராட்சி வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர்.

Update: 2024-02-14 08:41 GMT

மாநகராட்சி வளர்ச்சி பணிகள் ஆய்வு

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா மற்றும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர் ஜானகிராமன், மண்டல தலைவர் ஆனந்த் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து வார்டு 7,8,9,ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அங்கு நடைபெறும் மாநகராட்சி வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தும், பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தனர்.
Tags:    

Similar News