சந்தேக மரணம் வழக்கு தற்கொலை வழக்காக மாற்றம்
தற்கொலை செய்து கொண்டதை உறுதி செய்த காவல்துறையினர் சந்தேக மரண வழக்கை தற்கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 12:12 GMT
சந்தேக மரணம் வழக்கு தற்கொலை வழக்காக மாற்றம்
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே சீவல்க் கரடு பகுதியில் கடந்த மாதம் 24 ஆம் தேதி அன்று சூரியகுமார் என்பவரின் உடலை காவல்துறையினர் தீயில் கருகி இறந்த நிலையில் மீட்டனர் சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் உடற்கூறு ஆய்வில் சூரியகுமார் தற்கொலை செய்து கொண்டது என தெரிய வந்தது. இதனை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டதை உறுதி செய்த தேவதானப்பட்டி காவல்துறையினர் சந்தேக மரண வழக்கை தற்கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.