சுவாமிமலை அரசு மேல்நிலைப் பள்ளி 86 சதவிகிதம் தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சுவாமிமலை அரசு மேல்நிலைப் பள்ளி 86 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.;
Update: 2024-05-12 07:41 GMT
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சுவாமிமலை அரசு மேல்நிலைப் பள்ளி 86 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சுவாமிமலை அரசு மேல்நிலைப் பள்ளி பெற்ற தேர்ச்சி சதவிகிதம் 86 ஆகும். தேர்வு எழுதியோர். 145 தேர்ச்சி பெற்றோர். 124 தோல்வியுற்றோர். 021 தேர்ச்சி சதவீதம். 086 பள்ளியளவில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்கள் விவரம் 1.M. அபிநயா. 451/500 2.C. தர்ஷினி. 446/500 3. தீனதயாளன் 442/500 வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கும் சிறந்த பயிற்சி வழங்கிய ஆசிரிய பெருமக்களுக்கு ம் மாணவச் செல்வங்களை பல்வேறு வகையால் தொடர்ந்து ஊக்கமளித்து வந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கும் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கும் பள்ளி வளர்ச்சிக் குழுவிற்கும் பள்ளியின் முன்னாள் மாணவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.