வனக்கோட்டத்தில் வனவிலங்குகளுக்கு 50 தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
ஓசூர் வனக்கோட்டத்தில் கோடையில் ஏற்படும் நீர்தட்டுப்பாட்டை சமாளிக்க வனவிலங்குகளுக்க்காக 50 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது.
Update: 2024-03-29 12:02 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் தண்ணீருக்காக ஊருக்குள் வருவதை தடுக்க 50 தண்ணீர் தொட்டிகள் புதிதாக அமைத்து அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஒசூர் வனக்கோட்டம் 1492 சதுர கிமீ (29சதவீதம்) பரப்பளவுடன் மாவட்டம் முழுவதும் பரவியுள்ளது.
கடும் வறட்சியின் காரணமாக தண்ணீரை தேடி யானைகள் போன்றவை ஊருக்குள் வருவதால் உயிர் சேதம் ஏற்படுகிறது. அதை போக்க காடுகளிலேயே 50 தண்ணீர் தொட்டிகளை அமைத்துள்ளனர் வனத்துறையினர் மூலமாக