தமிழக சட்டமன்றப் பேரவை நூலகக்குழு ஆய்வுக்கூட்டம்

தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் தமிழக சட்டமன்றப் பேரவை செயலகம் நூலகக் குழு சார்பில் நூலகங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.;

Update: 2024-03-07 02:11 GMT

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நூலகங்களை ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலகம் நூலகக் குழு தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதியில் உள்ள நூலகங்களை ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இதனை அடுத்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூடுதல் கூட்டரங்கில் 2023 - 2024 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நூலகக் குழு தலைவர் மற்றும் குழு சட்டமன்ற உறுப்பின்கள், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அரூர் சட்டமன்ற உறுப்பினர் உட்பட அரசு துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News