தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநரணி ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2024-02-26 05:36 GMT

ஆலோசனை கூட்டம் 

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனரணி ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் A.A.ஆறுமுகம் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அருகில் மாநில செயலாளர் செங்குட்டுவன் எக்ஸ் எம்எல்ஏ, மாநிலத் தலைவர் கதிர் ஆனந்த் எம்.பி, மாவட்டத் தலைவர் மெட்ராஸ் கே.சுப்பிரமணியன், மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர்கள் இரா.அர்ஜுனன், இரா.க.முத்துகுமார்,இரா.அன்பரசு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
Tags:    

Similar News