தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்களின் நியாயமான 10 - அம்ச வாழ்வதார கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-02-23 02:44 GMT

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்களின் நியாயமான 10 - அம்ச வாழ்வதார கோரிக்கைகளை வலியுறுத்தி,திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 2-ம் கட்ட போராட்டமாக பணிகளை புறக்கணித்து, கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News