ஆத்தூரில் தார் சாலை அமைக்கும் பணி
ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டு பகுதியில் குடகு முதல் ஆலமரம் வரை புதிய தார் சாலை அமைப்பதற்கான ஜேசிபி மூலம் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது;
Update: 2024-03-19 11:27 GMT
ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டு பகுதியில் குடகு முதல் ஆலமரம் வரை புதிய தார் சாலை அமைப்பதற்கான ஜேசிபி மூலம் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 26 வது வார்டு அப்பகுதி மக்கள் தார் சாலை அமைத்துத் தர கோரிக்கை விடுத்தலையில் 26 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவேந்திரன் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது குடகு முதல் ஆலமர வரை புதிய தார் சாலை அமைக்க ஜே சி பி இயந்திர மூலம் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அப்படியே நகரமன்ற உறுப்பினர் பார்வையிட்டு வருகிறார்