வாகன மோதி வாலிபர் பலி !
சின்னசேலம் அருகே வேப்பமரம் மீது இருசக்கர வாகன மோதி வாலிபர் பலியானார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-12 06:35 GMT
பலி
சின்னசேலம் அருகே வேப்பமரம் மீது இருசக்கர வாகன மோதி வாலிபர் பலி நண்பனின் திருமணத்திற்கு சென்ற போது உயிரிழந்த சோகம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வரதப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் சிவராஜ் வயது 20 இவர் தனது நண்பர்களுடன் நேற்று இரவு வரதப்பனூர் கிராமத்திலிருந்து நண்பரின் திருமணத்திற்கு தென் சிறுவள்ளூர் கிராமத்திற்கு செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக வேப்பமரம் மீது மோதி சிபிராஜ் தலையில் பலத்த அடி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.