திமுக மாநகர செயலாளருக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு
நெல்லை கற்பக விநாயகர் கோவில் கொடை விழாவில் கலந்துகொள்ள மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனுக்கு கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.;
Update: 2024-04-23 05:31 GMT
அழைப்பிதழ் வழங்கிய கோவில் நிர்வாகிகள்
திருநெல்வேலி மாவட்டம் டவுன் மாதாங்கோவில் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் அடுத்த வாரம் 63வது கொடை விழா நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை இன்று (ஏப்.23) நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனிடம் கோவில் நிர்வாகிகள் வழங்கினர். இந்த நிகழ்வின் போது பேட்டை பகுதி திமுக செயலாளர் நமச்சிவாயம் கோபி உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.