கோவில் கும்பாபிஷேக விழா
ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் உள்ள கமல கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.;
Update: 2024-04-22 11:11 GMT
ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் உள்ள கமல கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ கமல கணபதி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி , பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் , மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.