டீ போட்டு கொடுத்த அதிமுக நிர்வாகி !
டீக்கடையில் டீ போட்டு கொடுத்து பொதுமக்களுக்கு வழங்கி இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-16 05:06 GMT
அதிமுக
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சிராணி போட்டிடுகின்றார். அவரை ஆதரித்து களக்காடு பகுதியில் இன்று (ஏப்.15) காலை புறநகர் மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் டாக்டர் தேவா காபிரியேல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள டீக்கடையில் டீ போட்டு கொடுத்து பொதுமக்களுக்கு வழங்கி இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார்.