பள்ளியின் காலை உணவை ஆய்வு செய்த ஆட்சியர்

வருஞ்சிப்பாக்கத்தில் உணவை சாப்பிட்டு பார்த்து ஆட்சியர் ஆய்வு

Update: 2023-12-20 07:04 GMT

பள்ளியின் காலை உணவை ஆய்வு செய்த ஆட்சியர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வருஞ்சிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்டிருந்த காலை உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ்‌ சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News