ஹாட்டை பாடை கட்டிய இந்து மக்கள் கட்சியினர்

இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு

Update: 2024-02-14 07:06 GMT

இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று 14/02/24 கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தை முன்னிட்டு நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள இந்து மக்கள் கட்சி மாநில துணை தலைவர் அலுவலகத்தில் வைத்து காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹாட்டை‌ பாடை கட்டி அதில் வாழ்த்து மடலை வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News