நாம்க்கல் : கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக நடந்தது.;

Update: 2023-12-27 01:16 GMT
நாம்க்கல் : கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் விழா

  • whatsapp icon
கிறிஸ்துமஸ் விழா உலகெங்கும் கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் நடராஜா நகர், வேதாந்தபுரம், சடையம்பாளையம், அருவங்காடு, உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தேவாலங்களில் நேற்றுமுன்தின இரவு நேர வழிபாடு, நேற்று சிறப்பு வழிபாடு ஆகியன நடந்தன. கிறிஸ்துவ பெருமக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பிற மதத்தினர்களுக்கு கேக் கொடுத்து மகிழ்ந்தனர். அனைத்து தேவாலயங்கள் வண்ண விளக்குகளாலும், வண்ண கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
Tags:    

Similar News