நெல்லை டவுனில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கிய மேயர்

நெல்லை டவுனில் பொதுமக்களுக்கு மேயர் பிரியாணி வழங்கினார்.;

Update: 2024-06-13 16:41 GMT

பிரியாணி வழங்கிய மேயர்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் பொதுமக்களுக்கு, ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளைசெய்து வருகின்றார். அந்த வகையில் இன்று (ஜூன் 13) நெல்லை டவுனில் 26வது வட்ட செயலாளர் மாரிமுத்து ஏற்பாட்டில் பிரியாணி வழங்கினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News