பள்ளிவாசலுக்கு பேவர் பிளாக் தளம் அமைத்துக் கொடுத்த அமைச்சர்...!

தூத்துக்குடி பள்ளிவாசலுக்கு அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த செலவில் பேவர் பிளாக் தளம் அமைத்துக் கொடுத்துள்ளார். ;

Update: 2024-02-03 10:47 GMT

ஆய்வு செய்த அமைச்சர்

தூத்துக்குடி பள்ளிவாசலுக்கு அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த செலவில் பேவர் பிளாக் தளம் அமைத்துக் கொடுத்துள்ளார்.  தூத்துக்குடி செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த அல்-மஸ்ஜிதுல் மஹ்முத் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த செலவில் பேவர் பிளாக் தளம் அமைத்துக் கொடுத்துள்ளார்.

இதற்காக அந்தப் பள்ளிவாசலைச் சேர்ந்த நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News