நெல்லையில் புதிய மக்கள் தமிழ் தேச கட்சி தனித்து போட்டி
நாடாளுமன்ற தேர்தலில் புதிய மக்கள் தமிழ் தேச கட்சி திருநெல்வேலியில் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார்.
Update: 2024-03-19 07:29 GMT
வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்-2024ல் புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி திருநெல்வேலி தொகுதியில் தனித்து போட்டியிட உள்ளதாக கட்சியின் தலைவர் செந்தூர் மகாராஜன் இன்று (மார்ச் 19) அறிவித்துள்ளார். மேலும் மத்திய மாநில அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் இந்த தேர்தலில் பிரதிபலிக்கும் எனவும், தேர்தலுக்கான வியூகங்களை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.