உத்தமபாளையம் : கொலை முயற்சியில் ஈடுப்பட்டவர் கைது

மூதாட்டியை கொல்ல முயன்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2023-12-22 09:59 GMT

கொலை முயற்சி

கூடலூர் வடக்கு போலீசார் மூதாட்டியை கொலை செய்ய முயன்ற வழக்கில் விஜயகுமார் என்பவரை தேடி வந்த நிலையில் பெரியகுளம் அருகே ஜெயரமங்கலத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் விஜயகுமார் தலைமறைவாக இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதுக்குமாரி தலைமையிலான காவல்துறையினர் நேற்று அதிகாலை விஜயகுமாரை கைது செய்தனர்
Tags:    

Similar News