நெல்லை மேயருக்கு மாநகராட்சி பகுதி பெண்கள் வாழ்த்து
நெல்லை மாநகராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட மேயர் சரவணனுக்கு பெண்கள் நன்றி தெரிவித்தனர்.;
Update: 2024-01-03 06:14 GMT
நன்றி தெரிவிக்க வந்த பெண்கள்
நெல்லையில் கடந்த டிசம்பர் மாதம் 17,18ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இந்த நிலையில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தேவையான நேரத்தில் தேவையை அறிந்து உதவிகளை செய்த மாநகராட்சி மேயர் சரவணனுக்கு பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.