மேயருக்கு நன்றி தெரிவித்த எழுத்தாளர் குடும்பத்தினர் !
மேயர் சரவணனை நேரில் சந்தித்து புதுமைப்பித்தன் சிலை வைக்க நெல்லை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-18 07:38 GMT
மேயர்
நெல்லைக்கு இன்று (ஏப்.18) எழுத்தாளர் புதுமைப்பித்தன் மகள் தினகரி மற்றும் அவரது கணவர் சொக்கலிங்கம் வருகை தந்தனர். அவர்கள் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனை நேரில் சந்தித்து புதுமைப்பித்தன் சிலை வைக்க நெல்லை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தனர். நெல்லை மாவட்ட தமுஎகச சார்பில் சிலை வைக்க மனு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.