தேனி மாவட்டத்தில் 3.24 மில்லி மீட்டர் சராசரி மழை பதிவு
தேனி மாவட்டத்தில் நேற்று சராசரியாக 3.24 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மஞ்சளாறு அணையில் 17.0 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Update: 2024-05-22 03:39 GMT
தேனி மாவட்ட மழை விபரம் : தேனி மாவட்டத்தில் நேற்று காலை முதல் மேகமூட்டமாக இருந்த நிலையில் ஆண்டிபட்டி 0 மிமீ, அரண்மனை புதூர் 1.8 மிமீ, வீரபாண்டி 5.0 மிமீ , பெரியகுளம் 0 மிமீ, மஞ்சளாறு 17.0 மிமீ, சோத்துப்பாறை 2.0 மிமீ, வைகை அணை 0 மிமீ, போடிநாயக்கனூர் 1.8 மிமீ, உத்தமபாளையம் 0 மிமீ, கூடலூர் 0 மிமீ, பெரியார் அணை 13.6 மிமீ, தேக்கடி 1.2 மிமீ, சண்முக நதி அணை 0 மிமீ என சராசரியாக 3.24 மிமீ மழை பதிவாகி உள்ளது