ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு!
இந்துசமய அற நிலையத் துறை ஓராண்டுக்கு முன் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க அறிவித்தது.;
Update: 2024-02-26 05:10 GMT
ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி
பழனியில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்துசமய அற நிலையத் துறை ஓராண்டுக்கு முன் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க அறிவித்தது. இதனால், ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இதனை கண்டிக்கும் விதமாக என்ன ஆச்சு? என்ன ஆச்சு? வேலை தருவதாகக் கூறி ஒரு ஆண்டு ஆச்சு? விடியல் அரசே வேலை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு வேலை விடியுமா ? என்ற வாசகம் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.