.ஆ.ராசாவை கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

வேடசந்தூரில் வ.உ.சி., இளைஞர் பேரவை சார்பாக திமுக., எம்.பி., ஆ.ராசாவை கண்டித்து போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-02-15 08:47 GMT

 திமுக., எம்.பி., ஆ.ராசா

வேடசந்தூர் பகுதியில் வ உ சி இளைஞர் பேரவை சார்பாக திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வேடசந்தூர் நகர் முழுவதும் ஆ.ராசாவை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் வ உ சி.யை தவறாக பேசி சித்தரித்த ஆ.ராசா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News