திருக்கோவிலூர் அரசு பள்ளி மாணவன் சாதனை

திருக்கோவிலூர் அரசு பள்ளி மாணவன் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

Update: 2024-02-15 05:32 GMT

திருக்கோவிலூர் அரசு பள்ளி மாணவன் சாதனை

ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் பிரிவு மாணவர் கார்த்தி வெற்றி பெற்றான். வெற்றி பெற்ற மாணவன் கார்த்திக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமையில் ஆசிரியர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை இன்று வழங்கினர்.
Tags:    

Similar News