பக்தவத்சல பெருமாள் திருக்கோவிலில் திருமஞ்சனம்
ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோவிலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.;
Update: 2023-12-18 02:43 GMT
உற்சவம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா திருக்கண்ணமங்கலி ஸ்ரீ அபிஷேக வள்ளி தாயார் சமேத ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருக்கோவிலில் பகல் பத்து உற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் திருக்கோவில் உள் பிரகாரத்தில் தங்கத் தோழி வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் விசேஷ மங்கள வாத்தியங்கள் முழங்க பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் . இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.